JACTTO GEO பெருந்திரள் முறையீடு - முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கும் கோரிக்கை மனு - Asiriyar.Net

Monday, September 8, 2025

JACTTO GEO பெருந்திரள் முறையீடு - முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கும் கோரிக்கை மனு

 




08-09-2025 ஜாக்டோ ஜியோ பெருந்திரள் முறையீடு : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் ஓய்வூதியக்குழுவிற்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக அளிக்கும் மனுவை அந்தந்த  Colour xerox எடுத்து மாவட்டங்களில் பங்கேற்கும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கையொப்பமிட்டு வழங்குவர்


Click Here to Download - JACTTO GEO - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கும் கோரிக்கை மனு  - Pdf


Click Here to Download - JACTTO GEO - ஓய்வூதியக்குழுவிற்கு வழங்கும் கோரிக்கை கடிதம் - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad