2019 அக்டோபர் மாதம் சரண் விடுப்பு செய்தவர்கள் தற்போது அக்டோபர் 2025 சரண் விடுப்பு செய்து பணம் பெறலாம்
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து , ஈட்டிய விடுப்பு நாட்களில் , 15 நாட்கள் வரை 01.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம்.
Click Here to Download - G.O 35 - EL Surrender - 01.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம் - அரசாணை (30.06.2025) - Pdf
No comments:
Post a Comment