எண்ணும் எழுத்தும் பயிற்சி - 2025 2028 ஆம் கல்வியாண்டு - எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி வழங்குதல்-
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயிற்சியில் கலந்து கொள்ள தெரிவித்தல் பங்கேற்பாளர்களை பணி விடுவிப்பு செய்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி 07.10.25 - 10.1025 இந்த நாட்களுக்குள் ஏதாவதுஒரு நாள் ஒன்றிய அளவில் நடைபெறும்
No comments:
Post a Comment