Quarterly Exam 2026 - Time Table - காலாண்டுத் தேர்வு அட்டவணை - Asiriyar.Net

Monday, August 17, 2026

Quarterly Exam 2026 - Time Table - காலாண்டுத் தேர்வு அட்டவணை

2026-27 கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 25, 2026 வரை நடைபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை காலாண்டு விடுமுறை வழங்கப்படும்

  • தேதிகள்: செப்டம்பர் 17 முதல் 25, 2026 வரை
  • விடுமுறை: செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4, 2026 வரை





No comments:

Post a Comment

Post Top Ad