கிராம சபைக் கூட்டம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் 15.08.2026 அன்று சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் நடத்துதல் - கிராம சபைக் கூட்டப்பொருள்கள் அனுப்புதல் - தொடர்பாக.
15.08.2026 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தின கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஊராட்சி நிர்வாக வரவு-செலவு கணக்குகள், குடிநீர் விநியோகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்


No comments:
Post a Comment