TN MLA fund
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - 2026-2027ஆம் ஆண்டிற்கு ₹828.36 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு!
ட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2026-27 முதல் 2030-31ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் - 2026-27ஆம் ஆண்டிற்கு ரூ.828.36 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி, நிதி ஒப்பளிப்பு மற்றும் விடுவிப்பு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.

No comments:
Post a Comment