Census 2027ல் கேட்கப்படவுள்ள 40 வினாக்கள் விவரம் - Asiriyar.Net

Saturday, August 15, 2026

Census 2027ல் கேட்கப்படவுள்ள 40 வினாக்கள் விவரம்




14.08.2026 அன்று ஒன்றிய அரசு, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 


மொத்தம் 40 கேள்விகள் கேட்கப்படும்.  அந்த List 👇

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு - 40 கேள்விகள்


தனிநபர் விவரங்கள்

1.  *பெயர்* - Name of the person

2.  *குடும்ப தலைவருடன் உறவு* - Relationship to head

3.  *பாலினம்* - Sex

4.  *பிறந்த தேதி மற்றும் வயது* - Date of Birth and Age

5.  *தற்போதைய திருமண நிலை* - Current Marital Status

6.  *திருமண வயது* - Age at Marriage

7.  *கணவர்/மனைவி பெயர்* - Spouse Name

8.  *தேசியம்* - Nationality as declared

9.  *மதம்* - Religion

10. *SC/ST/ஜாதி* - Scheduled Caste/Scheduled Tribe/Caste

11. *தந்தை விவரம்* - Father's Particulars  

12. *தாய் விவரம்* - Mother's Particulars

13. * மாற்றுத்திறன் (ஊனம்)* - Disability

14. *தாய்மொழி மற்றும் தெரிந்த மொழிகள்* - Mother Tongue and other languages known



கல்வி & வேலை விவரங்கள்

15. *கல்வி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு நிலை* - Literacy and digital literacy status

16. *கல்வி நிறுவனத்தில் படிக்கும் நிலை* - Status of attendance in educational institution

17. *உயர்ந்த கல்வி தகுதி மற்றும் பிரிவு* - Highest educational level attained and Stream

18. *கடந்த வருடம் வேலை செய்தீர்களா* - Worked any time during last year

19. *பொருளாதார செயல்பாட்டு பிரிவு* - Category of economic activity

20. *தொழில்* - Occupation

21. *தொழில்/வர்த்தகம்/சேவை தன்மை* - Nature of industry, trade or service

22. *தொழிலாளர் வகை* - Class of worker

23. *பொருளாதாரமற்ற செயல்பாடு* - Non-economic activity

24. *வேலை தேடுபவரா/கிடைக்குமா* - Seeking or available for work

25. *வேலைக்கு செல்லும் பயணம்* - Travel to place of work



குடியிருப்பு & இடம்பெயர்வு

26. *பிறந்த இடம்* - Birth place

27. *கடைசியாக வசித்த இடம்* - Place of last residence

28. *இடம்பெயர்வுக்கான காரணம்* - Reason for migration

29. *இடம்பெயர்ந்த பிறகு தங்கியுள்ள காலம்* - Duration of stay

30. *நிரந்தர குடியிருப்பு முகவரி* - Permanent Residential Address



பெண்கள் தொடர்பான கேள்விகள்

31. *தற்போது உயிருடன் உள்ள குழந்தைகள் எண்ணிக்கை* - Number of children surviving

32. *இதுவரை பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை* - Number of children ever born alive

33. *கடந்த 1 வருடத்தில் பிறந்த குழந்தைகள்* - Number of children born alive during last one year



பிற முக்கிய விவரங்கள் - புதியவை

34. *கோவிட்-19 தடுப்பூசி போட்ட இடம்* - Place of Covid-19 Vaccination

35. *வங்கி கணக்குகளின் மொத்த எண்ணிக்கை* - Total number of Bank Accounts

36. *கைபேசி எண்* - Mobile Number (if available)

37. *ஆதார் எண்* - Aadhaar Number (if available)

38. *வாக்காளர் அடையாள அட்டை எண்* - Voter ID Number (if available)

39. *கடவுச்சீட்டு எண்* - Passport Number (if Indian Passport holder)

40. *ஓட்டுநர் உரிமம் உள்ளதா* - Availability of Driving License


முக்கிய குறிப்புகள்:

1.  Digital + Paper : இந்த முறை Online மற்றும் நேரில் வந்து கேட்பார்கள்.

2.  *கட்டாயமில்லாதவை*: 36 முதல் 40 வரை "இருந்தால்" என்று கேட்கப்படும். கட்டாயம் இல்லை.

3.  *புதிய சேர்க்கை*: Digital Literacy, Bank Account, Mobile, Aadhaar, Voter ID, Driving License, Covid Vaccination போன்றவை இந்த முறை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.


இந்த கணக்கெடுப்பு 2027-ல் நடைபெறும். வீடு வீடாக கணக்கெடுப்பாளர்கள் வருவார்கள்.


No comments:

Post a Comment

Post Top Ad