வகுப்பு 1 முதல் 5 வரை பருவ மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிடுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் 👇👇👇
வகுப்பு 1-5 ASSESSMENT GRADE (1-5) MARK ENTRY EMIS வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிமுறை.
📍குறிப்பு:
*EMIS வலைதளத்தில் மதிப்பெண் பதிவு செய்வதற்கான Option தற்போது Locked Status இல் உள்ளது.*
*2026 -2027 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்பு 1 முதல் 5 வரை முதல் பருவ மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிடுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்*
*STEP 1:*
EMIS தளத்தில் உங்கள் emis id & password ஐ பயன்படுத்தி உள் நுழையவும்.
`Login through
https://emis.tnschools.gov.in/auth/login
*STEP 2:*
உள் நுழைந்தவுடன் “Activity” ஐகான் ஐ க்ளிக் செய்து “Assessment Grade (1-5) Mark entry” க்ளிக் செய்க.
*STEP 3:*
Academic year, Term மற்றும் Class – Section ஐ தேர்ந்தெடுத்து “Load students” ஐ க்ளிக் செய்க.
எ.கா: 2026-2027 – TERM 1 CLASS 1
*STEP 4*
தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களின் பட்டியல் காட்டப்படும்.
*STEP 5:*
பாடவாரியாக மாணவர் மதிப்பெண்களை உள்ளீடு செய்து “Save” ஐ கிளிக் செய்யவும்.
*Step 6*
மதிப்பெண்களை உள்ளீடு செய்த பின் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் “Edit” ஐ கிளிக் செய்து திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
*Step 7*
அனைத்து மாணவர்களின் மதிப்பெண்களைச் சேமிக்க “Save All Valid Rows” என்பதை கிளிக் செய்யவும்.
*Step 8*
ஒரு மாணவர் எந்த பாடத் தேர்விலும் பங்கேற்கவில்லை எனில் சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறியீட்டை கிளிக் செய்யவும்.
ஏதேனும் குறிப்பிட்ட பாடத் தேர்வில் மட்டும் பங்கேற்கவில்லை எனில் “AB” என குறிப்பிட்ட கட்டத்தில் மட்டும் உள்ளிடவும்.
*STEP 9*
அனைத்து மாணவர்களின் மதிப்பெண்களையும் உள்ளீடு செய்து முடித்த பின் வகுப்பிற்கான ஒருங்கிணைந்த அறிக்கையை பதிவிறக்கம் செய்ய “Download Excel” அல்லது “Download PDF”ஐ கிளிக் செய்யவும்.
*STEP 10*
தரவு சேமிக்கப்பட்ட மாணவர்கள் அவர்கள் மதிப்பிடப்பட்டதைக் குறிக்கும் வகையில் பட்டியலின் மேலே “Saved” என மாற்றப்படும்.


No comments:
Post a Comment