2026 ஆண்டிற்கான புதுபிக்கப்பட்ட NHIS புதிய காப்பீட்டு அட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்யும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், உங்களது IFHRMS எண் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். மேலும், காப்பீட்டுத் தொகை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியல் போன்ற விவரங்களையும் இந்த தளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்
உள்ளீடாக
- Login - IFHRMS ID NO
- Password - Date of Birth : DD/MM/YYYY
தர வேண்டும்

No comments:
Post a Comment