சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.
தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அக். 12, 2026 அன்று இரவு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது
• தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை:
• இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1 (Paper-1): 59,535 பேர்.
• பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 (Paper-2): ஒரு லட்சம்க்கும் மேற்பட்டோர்


No comments:
Post a Comment