Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, October 13, 2026

THIRAN For All Classes - 2 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு `திறன் பிளஸ்` திட்டம் விரிவாக்கம் - DSE & DEE Proceedings




இரண்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை *திறன்  பிளஸ் (THIRAN+)*  நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதன்படி அக்டோபர் 21, 22, 23 ஆகிய மூன்று தேதிகளில் திறன் மாணவர்களை கண்டறியும் சோதனை தேர்வு மூலம் நடத்தப்பட இருக்கிறது..

பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்

THIRAN_Plus_Circular_2026-2027 _12.10.26 - Pdf 👇👇👇




No comments:

Post a Comment

LightBlog