Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Saturday, November 21, 2026

RL & RH - இவ்வாண்டு மீதமிருக்கும் கடைசி ஒரு வரையறுக்கப்பட்ட விடுப்பு

இவ்வாண்டு மீதம் இருக்கும்  கடைசி ஒரே ஒரு வரையறுக்கப்பட்ட விடுப்பு இந்த வாரம் வருகின்றது.  ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்துக் கொள்ளவும்

வருகின்ற  செவ்வாய்கிழமை (24-11-2026) வரையறுக்கப்பட்ட (RL&RH) விடுப்பு எடுக்கலாம்

காரணம்: கார்த்திகை தீபம்/குருநானக் ஜெயந்தி

மீதம் இருக்கும் மூன்று வரையறுக்கப்பட்ட விடுப்புகளானது விடுமுறை நாட்களில் வருவதால் 24ஆம் தேதி வரும் வரையறுக்கப்பட்ட விடுப்பு இவ்வாண்டில் இதுவே பணி நாளில் வரும் கடைசி விடுப்பாகும்




No comments:

Post a Comment