Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, August 11, 2026

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் முதலில் பாடப்படவேண்டும் - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தொடங்குவதற்கு முன் கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும். 

இந்த நடைமுறையை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அனைத்துக் கட்சிகளின் ஏகமனதான ஆதரவுடன் அரசினர் தனித்தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.மாநிலத்தின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் விதமாக, 1970-களில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த மரபு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தேசிய கீதம் மற்றும் பிற பாடல்களுக்கு முன்பாக, 'தமிழ்த்தாய் வாழ்த்து' கட்டாயம் முதலிடத்தைப் பெற வேண்டும் என்பது இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கமாகும்.

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் குறித்த செய்தித் தொகுப்பு:




No comments:

Post a Comment

LightBlog