Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, August 10, 2026

Census OD - மாநகராட்சி ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு - மாநகராட்சி ஆணையர் சுற்றறிக்கை!

சென்னை மாநகராட்சியின் மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள உதவி ஆணையர்கள், அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர்கள் தங்களின் கீழ் இயங்கும் கணக்கெடுப்பு ஊழியர்களுக்குப் பணி முடிவடையும் வரை இந்த அரை நாள் சலுகையை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







No comments:

Post a Comment

LightBlog