தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி திருமதி. ந. லதா, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், சென்னை 6 பள்ளிக்கல்வி இயக்குநராக முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக்கல்வி இயக்குநராகப் பணியாற்றிய திரு. கண்ணப்பன் பணி ஓய்வு பெற்றதையடுத்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (SCERT) இயக்குநரான திருமதி. லதா அவர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குநராக முழு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் உத்தரவுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது

No comments:
Post a Comment