மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்கான மதிப்பூதியம் (Honorarium) என்பது மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின்படி, அந்தந்த மாநில அரசுகளால் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு (Enumrators) மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு (Supervisors) வழங்கப்படுகிறது.
மதிப்பூதியம் எவ்வளவு?:
இந்தத் தொகை ஒவ்வொரு கணக்கெடுப்பு கட்டத்தின் பணிச்சுமை மற்றும் அரசின் நிதிநிலை அடிப்படையில் மாறுபடும். பொதுவாக, கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) போன்ற பணிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையானது பணி முடிவில் அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான மதிப்பூதியம்.
கணக்கெடுப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் இருவருக்கும்.
பயிற்சி படி : ஒரு நாளைக்கு ரூ.400/-
கணக்கெடுப்பு மதிப்பூதியம் (9000+16000=25000)
பணிகள் முடிந்த பிறகு வழங்கப்படும்.

No comments:
Post a Comment