Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, July 1, 2026

CPS Account Slip 2025 - 26 Published - Direct Download Link






பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2025-2026 ஆம் நிதி ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 01.07.2026 அன்று காலை 10 மணிக்கு கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநரகத்தால் (பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பிரிவு) வெளியிடப்படுகிறது.

அத்துறையின் www.karuvoolam.tn.gov.in (களஞ்சியம்) பணியாளர் சுய சேவை (Employee Self Service) (IFHRMS Employee ID உள்ள பணியாளர்கள்) மற்றும் http://cps.tn.gov.in/public (IFHRMS Employee ID இல்லாத  /அயற்பணியில் உள்ள பணியாளர்கள்) ஆகிய இணையதள முகவரிகளில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.








No comments:

Post a Comment

LightBlog