TET - II தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம - TRB செய்தி வெளியீடு - Asiriyar.Net

Monday, July 6, 2026

TET - II தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம - TRB செய்தி வெளியீடு

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண். 01/2026, நாள்:13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II க்கான தேர்வு 05.07.2026 இன்று நடைபெற்றது.


இத்தகுதி தேர்வு தாள்-IIயை 613 மையங்களில் 1,67,743 தேர்வர்கள் எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுள் 1,60,929 தேர்வர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். தகுதித்தேர்வு தாள்-II-இல் தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 95.94% ஆகும். அனைத்து மையங்களிலும் இத்தேர்வு வெளிப்படைத்தன்மையுடன் சுமூகமான முறையிலும் நடைபெற்றது.







No comments:

Post a Comment

Post Top Ad