TET Genuineness Regarding - CEO Proceedings - Asiriyar.Net

Thursday, July 16, 2026

TET Genuineness Regarding - CEO Proceedings

பள்ளிக்கல்வி உண்மைத்தன்மை ஆசிரியர் தேர்வு வாரியம் · ஆசிரியர் தகுதித் தேர்வு-2025 தாள்- 1 மற்றும் தாள். 11 - ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை வழங்குதல் - தொடர்பாக,

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரிய இணை இயக்குநரின் செயல்முறைகள் நக.எண்.01489/T/S1/2025 நாள்.01.07.2026,

பார்வையில் காணும் செயல்முறைக் கடிதத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு-2025 தாள் 1 மற்றும் தாள்- IIக்கான உண்மைத் தன்மை கோரும் ஆசிரியர்களின் விவரங்களை சார்ந்த பள்ளித் தலைமையாசிரிர்கள்/ வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் இருந்து முழுமையாக பெற்று (ஆசிரியர் தகுதித் தேர்வு-2025 தாள்- 1 மற்றும் தாள்- II மட்டும்) அதனை மொத்தமாக தொகுத்து பரிந்துரையுடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்க மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (இடைநிலை/தொடக்கக்கல்வி) விருதுநகர்/சிவகாசி தெரிவிக்கலாகிறது.

(குறிப்பு:பள்ளிகளில் இருந்தோ மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் இருந்தோ தனித் தனியாக அனுப்புவதை தவிர்க்கவும்)





No comments:

Post a Comment

Post Top Ad