Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, July 30, 2026

Census பணிக்கு OD வழங்கி நீலகிரி மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு

நீலகிரியில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு OD வழங்கி நீலகிரி மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு.

நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளரின் (தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு) கடிதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ½ (அரை) நாள் தற்செயல்விடுப்பு வழங்குமாறு கோரியுள்ளனர்.

எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஆகஸ்டு 2026 மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு செல்லும் நாட்களுக்கு ½(அரை) நாள் பிறபணியில் பணிபுரிய அனுமதி வழங்குமாறும், கட்டாயமாக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியரேனும் இருப்பதையும் உறுதி செய்து கற்பித்தல் செயல்கள் பாதிக்கா வண்ணம் ஆசிரியர்களுக்கு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் அறிவுறுத்துமாறும் கொள்ளப்படுகிறார்கள்.





No comments:

Post a Comment

LightBlog