127 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 125 கணினி பயிற்றுநர் நிலை - 1 பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு! - Asiriyar.Net

Wednesday, July 8, 2026

127 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 125 கணினி பயிற்றுநர் நிலை - 1 பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு!

பள்ளிக்கல்வி அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், கணினிப்பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதால், ஒரு கணினி ஆசிரியர் பணியிடம் கூட அனுமதிக்கப்படாத பள்ளிகளுக்கு உபரியாக உள்ள 127 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 125 கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களை தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. (13.03.2026)

127 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 125 கணினி பயிற்றுநர் நிலை - 1 பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு!

No comments:

Post a Comment

Post Top Ad