SMC - பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ( 10.07.2026 ) கூட்டப்பொருள் & அழைப்பு கடிதம் - Asiriyar.Net

Friday, July 10, 2026

SMC - பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ( 10.07.2026 ) கூட்டப்பொருள் & அழைப்பு கடிதம்

1, மாணவர் சேர்க்கை மற்றும் இடைநிற்றல் எல்லா பள்ளி  ( Zero Dropout)

2,  உயர்கல்வி வழிகாட்டி - உயர் கல்வி நிறுவனங்களில் 100% சேர்க்கையை உறுதி செய்தல் 

3, அனைத்து குழந்தைகளும் பள்ளியில் (ACIS) - 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுவதை உறுதி செய்தல்

4, ஆட்டிசம் :-தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும் ( UDID - அட்டையின் முக்கியத்துவம்)

5, முன்னாள் மாணவர்கள் (Alumni) - அரசு பள்ளி தூதுவரின் விவரங்களை TNSED PARENT APP செயலியில் பதிவேற்றம் செய்தல்

6, நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி ( NSNOP)

7, மணற்கேணி

8, எண்ணும் -எழுத்தும் 

9,2024-2026 ஆண்டுக்கான SMC உறுப்பினர்களுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தல்

10,தீர்மானங்களின் தற்போதைய நிலை அறிக்கை (Resolution status Update )

11, 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளுதல்

ஆகிய தலைப்புகளில் விவாதம் மற்றும் ஆலோசனைகளை மேற்கொண்டு தீர்மானங்கள் மற்றும் வருகை பதிவை முறையாக TNSED PARENT APP - பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்...

குறிப்பு 
பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நிறைவடைந்த உடன்

 உடனடியாக செய்ய வேண்டியவை
1,தீர்மானத்தின் எழுத்து வடிவ புகைப்படம்( RESOLUTION PHOTO )
2,கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் புகைப்படம்  ( வட்ட வடிவில்) 
TNSED PARENT APP ல் 
பதிவிடுவது அவசியம்
( இதை அன்று மாலை ஏழு மணிக்குள் பதிவிடுவது அவசியம்)



மேற்காணும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி உரிய நேரத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் சிறப்பாக நடத்திடவும், தீர்மான விவரங்களைப் பெற்றோர் செயலியில் பதிவேற்றம் செய்திடவும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








No comments:

Post a Comment

Post Top Ad