Census பணியில் இருந்து விலக்கு கோரும் ஆசிரியர்களின் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை - தமிழக அரசு செயலாளர் கடிதம் - Asiriyar.Net

Wednesday, July 22, 2026

Census பணியில் இருந்து விலக்கு கோரும் ஆசிரியர்களின் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை - தமிழக அரசு செயலாளர் கடிதம்

 

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து விலக்கு கூறும் ஆசிரியர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது


மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் இருந்து விலக்களிக்கக் கோரும் (55 வயதுக்கு மேற்பட்டோர், மருத்துவ சிகிக்சை மேற்கொள்வோர், 10 மற்றும் 12ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் - ஆகியோருக்கு) ஆசிரியர் சங்கத்தின் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசு செயலாளர் கடிதம்!!!



No comments:

Post a Comment

Post Top Ad