IE PRASHAST APP - Sensitization Training - அனைத்து ஆசிரியர்களுக்குமான ஆன்லைன் பயிற்சி அறிவிப்பு. - Asiriyar.Net

Tuesday, July 7, 2026

IE PRASHAST APP - Sensitization Training - அனைத்து ஆசிரியர்களுக்குமான ஆன்லைன் பயிற்சி அறிவிப்பு.





  ➡️ அனைத்து வகை பள்ளிகள்(Govt,Aided,Unaided,CBSE)உள்ள அனைத்து த.ஆ மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பயிற்சி மேற்கொள்ளுதல்.



        https://prashast.education.gov.in/

என்ற website மூலம் login page open செய்து தங்கள் பள்ளியின் 

User mame-

School UDISE no,

Password:

Udise ல் uploadசெய்துள்ள cell no.

இந்த எண்ணிற்கு OTP வந்தவுடன்  அதனை upload செய்து submit செய்தால் பயிற்சி எடுத்து கொள்வதற்கான videos open  ஆகும்.

21 வகையான disability குழந்தைகளை identity செய்வதற்கான 10 videos open ஆகும்.

இந்த video-க்களை  முழுவதுமாக பார்த்து முடிக்கப்பட வேணடும்.

ஒவ்வொரு வீடியோவும்  2 -3 நிமிடங்கள் வரை ஒளிபரப்பப்படும். எப்பொழுது வேண்டுமானாலும் இந்த video ஐ   பார்க்கலாம்

ஜூலை 31க்குள் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சிகளை முடித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





No comments:

Post a Comment

Post Top Ad