பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி - அமைச்சர் ராஜ்மோகன் - Asiriyar.Net

Wednesday, July 29, 2026

பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி - அமைச்சர் ராஜ்மோகன்




பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி..

🔴பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரை..

🔴பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணாக்கருக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி என பரிந்துரை செய்துள்ளேன் - அமைச்சர் ராஜ்மோகன்..

🔴சத்துணவோடு மாணாக்கருக்கு முட்டை வழங்குவது போல் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என விரும்புகிறேன் - ராஜ்மோகன்..

🔴மாணாக்கருக்கு பள்ளிகளில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜயிடம் பரிந்துரைத்துள்ளேன் - ராஜ்மோகன்.

No comments:

Post a Comment

Post Top Ad