Revised School Calendar 2026 -27 - திருத்தப்பட்ட வேலை நாட்கள் பட்டியல் - Asiriyar.Net

Wednesday, July 8, 2026

Revised School Calendar 2026 -27 - திருத்தப்பட்ட வேலை நாட்கள் பட்டியல்

2026-27 கல்வி ஆண்டிற்கான வேலை நாட்கள் விவரம். (திருத்தப்பட்ட வேலை நாட்கள் பட்டியல்).


வேலை நாட்கள் - 210

விடுமுறை நாட்கள் - 155

மொத்தம் - 365



*சனி வேலை நாட்கள்:*

செப்டம்பர் 19

டிசம்பர் 19

ஏப்ரல் 24



பள்ளி கடைசி வேலை நாள் 24.04.2027 சனிக்கிழமை.



கோடை விடுமுறை ஏப்ரல் 25 முதல் மே 31 வரை. (37 நாட்கள்)




No comments:

Post a Comment

Post Top Ad