தமிழ்நாடு தொடக்கக் கல்வி - ஆசிரியர்கள் குறைதீர் முகாம் தொடக்கக்கல்வி இயக்கக்கத்தின் கட்டுபாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியிம் ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய பணி பணப்பலன்கள் சார்ந்த பணிகள் உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் நடத்துதல் - தொடர்பாக
தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்த தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

No comments:
Post a Comment