G.O 450 - மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை மாற்றம் செய்யக்கூடாது - தமிழக அரசு உத்தரவு. - Asiriyar.Net

Thursday, July 9, 2026

G.O 450 - மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை மாற்றம் செய்யக்கூடாது - தமிழக அரசு உத்தரவு.




மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை மாற்றம் செய்யக்கூடாது தமிழக அரசு உத்தரவு.


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 17.07.2026 முதல் 31.07.2026 வரை 15-நாட்கள் சுய விவர கணக்கெடுப்பும் 01.08.2026 முதல் 31.08.2026 வரை வீடுகள் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்பு  2027-பிப்ரவரி மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறும்!


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை / பணியாளர்களை  *2026 ஜூலை 10 முதல் 2026 ஆகஸ்ட் 30 வரை (முதல் கட்டப் பணி முடியும் வரை) வேறு பணிகளுக்கு இடமாற்றம் செய்யக் கூடாது




No comments:

Post a Comment

Post Top Ad