ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு - ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவுரைகள் வழங்கி முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் வழங்கியுள்ள செயல்முறைகள்
வருகின்ற ஜூலை நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளில் நடைபெற உள்ள பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு சார்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் வழங்கி உள்ள அறிவுரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment