Census 2027 - மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து யாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு வெளியிட்டுள்ள கடிதம் - Asiriyar.Net

Tuesday, July 7, 2026

Census 2027 - மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து யாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு வெளியிட்டுள்ள கடிதம்




மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து யாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மத்திய அரசு வெளியிட்டுள்ள கடிதம்


2027-ஆம் ஆண்டிற்கான *மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிப்பது சார்ந்து* மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் *"பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலக சுற்றறிக்கை எண்: 9/25/2026-CD(CEN) நாள்: 20.04.2026"*-ன் படி பத்தி எண் 7-ன் கடைசியில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

Post Top Ad