தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள 2026 - 2027 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியின் படி இவ்வாண்டு மொத்தம் மூன்று சனிக்கிழமைகளில் மட்டுமே பள்ளி வேலை நாளாக செயல்படும்* என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2026 செப்டம்பர் 19
- 2026 டிசம்பர் 19
- 2027 ஏப்ரல் 24
ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே பள்ளி வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறோம்.
2026-27 கல்வி ஆண்டிற்கான வேலை நாட்கள் விவரம். (திருத்தப்பட்ட வேலை நாட்கள் பட்டியல்).
வேலை நாட்கள் - 210
விடுமுறை நாட்கள் - 155
மொத்தம் - 365
*சனி வேலை நாட்கள்:*
செப்டம்பர் 19
டிசம்பர் 19
ஏப்ரல் 24


No comments:
Post a Comment