தேசிய குடற்புழு நீக்க தினம் (National Deworming Day) தொடர்பான வழிகாட்டுதல்கள் - Asiriyar.Net

Thursday, August 6, 2026

தேசிய குடற்புழு நீக்க தினம் (National Deworming Day) தொடர்பான வழிகாட்டுதல்கள்




10.08.2026 முதல் 17.08.2026 வரை நடைபெறும் தேசிய குடற்புழு நீக்க தினம் (National Deworming Day) தொடர்பாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு Albendazole மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் தனியாக அனுப்பப்படும்.


கவனிக்க வேண்டியவை:


- உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மாத்திரை வழங்க வேண்டாம்.

- காலை உணவு அல்லது மதிய உணவு எடுத்த பிறகே மாத்திரை வழங்க வேண்டும்.

- காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை வழங்கலாம்.

- மாத்திரைகளை ஆசிரியர்கள் / தலைமையாசிரியர்கள் மட்டுமே மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

- மாத்திரைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

- மாணவர்களின் உடல்நலன் குறித்து மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


நன்றி.


No comments:

Post a Comment

Post Top Ad