Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, August 5, 2026

G.O 2820 - 04.08.2026 - பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் Dr.M.ஆர்த்தி IAS மாற்றம் - வெளியீடு

நீர் வளத்துறை முதன்மைச் செயலாளராக இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட சத்யபிரத சாகு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநராக இருந்த கலைசெல்வி மோகன் சமக்ரக சிக்‌ஷா அபியான் திட்டத்தின் மாநில திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் Dr.M.ஆர்த்தி, IAS மாற்றம் - புதிய திட்ட இயக்குநராக கலைச்செல்வி மோகன், IAS நியமனம் - அரசாணை வெளியீடு!








No comments:

Post a Comment

LightBlog