டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - Asiriyar.Net

Saturday, August 1, 2026

டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு




பள்ளிக் கல்வி - டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது 2026 – EMIS இணைய தளம் மூலம் ஆசிரியர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யத் தெரிவித்தது விண்ணப்பப் பதிவேற்றத்திற்கு கால நீட்டிப்பு வழங்குதல் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் & மாவட்டத் தேர்வுக்குழு அளவில் மதிப்பீடு செய்வதற்கான கால அட்டவணை - தொடர்பாக



No comments:

Post a Comment

Post Top Ad