தீபாவளி முன்பணம் விண்ணப்பிப்பதற்கான முக்கிய அறிவிப்பு - Asiriyar.Net

Tuesday, September 9, 2025

தீபாவளி முன்பணம் விண்ணப்பிப்பதற்கான முக்கிய அறிவிப்பு

 




தீபாவளி முன்பணம் விண்ணப்பிப்பதற்கான முக்கிய அறிவிப்பு

தீபாவளி முன்பணம் ரூபாய்.20,000/-தேவைப்படுபவர்கள் களஞ்சியம் செயலில் செப்டம்பர் 20 ஆம் தேதிக்குப் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.


 அதன் பின்னர் பண்டிகை முன்பணம் படிவத்தில் எழுதி, அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.



No comments:

Post a Comment

Post Top Ad