Teachers Society - போலி ஆவணம் தயாரித்து மோசடி - சங்க செயலாளர்கள் கைது - Asiriyar.Net

Wednesday, September 17, 2025

Teachers Society - போலி ஆவணம் தயாரித்து மோசடி - சங்க செயலாளர்கள் கைது

 



அயோத்தியபட்டினம் அருகே தொடக்க மற்றும் நடுநிலை ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது


இந்த சங்கத்தின் செயலாளராக இருந்த காரிப்பட்டியை சேர்ந்த செல்வம் 57 டிபெருமாபாளையம் பகுதியை சேர்ந்த ஒய் பெற்று செயலாளர் அசோகன் 70 மற்றும் சிலர் கூட்டாக சேர்ந்து 20 ஆசிரியர்களின் பெயரில் போலியான தயாரித்து 32 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது 


இதனை எடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர்




No comments:

Post a Comment

Post Top Ad