881 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் - அறிவிப்பு, வழிகாட்டு நெறிமுறைகள், காலிப் பணியிடங்கள் விவரம் & விண்ணப்பிக்கும் முறை வெளியீடு
881 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கு விண்ணப்பம்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 881 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க முடிவு; tngasa.org என்ற இணையதளம் மூலமாக அக்டோபர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
முன்பு விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கும் போது, விண்ணப்ப எண்களை பதிவு செய்து கட்டண விலக்கு பெறலாம்; கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் - அமைச்சர் கோவி.செழியன் அவர்கள் அறிவிப்பு
Click Here to Download - 881 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் - Guidelines - Pdf
Click Here to Download - 881 கௌரவ விரிவுரையாளர்கள் - மாவட்ட வாரியான காலிப் பணியிடங்கள் விவரம் - Pdf
No comments:
Post a Comment