எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 2025-26 - ஆம் கல்வியாண்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தரநிலை அறிக்கை ( Holistic Report Card - HRC ) அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேற்காண் பொருள் சார்ந்து தரநிலை அறிக்கை ( Holistic Report Card . HRC ) யினை மாணவர் எண்ணிக்கைகேற்ப அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்குவதோடு இணைப்பில் கண்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தரநிலை அறிக்கை ( Holistic Report Card HRC ) யினை பயன்படுத்த அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்கிடுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாணவர் தரநிலை அறிக்கை ( HRC ) பயன்படுத்தும் வழிமுறைகள்.
Click Here to Download - Holistic Report Card - HRC - Using Instructions - Pdf
பக்கம் 1 : மாணவரின் அடிப்படை விவரங்களை நிரப்பி , அவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டவும் ,
No comments:
Post a Comment