Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, October 9, 2026

Festival Advance - தீபாவளி முன்பணம் பெற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்

 

தீபாவளி முன்பணம் பெறுவதற்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் October 9 முதல் விண்ணப்பிக்கலாம்


இன்று 09.10.2026 களஞ்சியம் app ல் festival advance  apply பண்ண முடிகிறது. தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம்.

விழா முன்பணம் ரூபாய் 20000 என்பது குறிப்பிடத்தக்கது








No comments:

Post a Comment

LightBlog