Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, October 9, 2026

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு 17.11.2026க்கு ஒத்திவைப்பு - உச்ச நீதிமன்றம்

மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரசு தரப்பில் அரசாங்கம் எடுக்க உள்ள அனைத்து முடிவுகளையும் பிரமாணப் பத்திரமாக (Affidavit) தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், அடுத்த விசாரணையிலேயே இறுதி விசாரணை நிறைவு பெற்று, தீர்ப்பு Reserved செய்யப்படும் என்பதையும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்ட மற்றும் இறுதி விசாரணை: 17.11.2026

இது தொடர்பாக தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, 17.11.2026 அன்று HSHM → PG வழக்கின் இறுதி கட்ட விசாரணை நடைபெறும் என 100% உறுதிப்படுத்தப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

LightBlog