TET தீர்ப்பு - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் துரித நடவடிக்கைக்கு TETOJAC நன்றி - Asiriyar.Net

Saturday, September 13, 2025

TET தீர்ப்பு - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் துரித நடவடிக்கைக்கு TETOJAC நன்றி

 



ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீது, தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும்” எனும் அறிவிப்பை தொடர்ந்து தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோஜாக்) நிர்வாகிகள் இன்று என்னை சந்தித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் துரித நடவடிக்கைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்கள்.


அமைச்சர் அவர்கள் தொடர்ந்து சீராய்வு மனு குறித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.







No comments:

Post a Comment

Post Top Ad