புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களை பணியில் சேர அனுமதிக்கும் முன்னர் மேற்கொள்ள வேண்டிய அறிவுரைகள் - DSE Proceedings - Asiriyar.Net

Tuesday, September 9, 2025

புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களை பணியில் சேர அனுமதிக்கும் முன்னர் மேற்கொள்ள வேண்டிய அறிவுரைகள் - DSE Proceedings

 




புதிதாக பணியில் சேரும் பணிநாடுநர்களை பணியில் சேர அனுமதிக்கும் முன்னர் மேற்கொள்ள வேண்டிய அறிவுரைகள் தொடர்பாக DSE செயல்முறைகள்!


தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி அரசு / தேர்வு வாரிய 2023 அறிவிக்கையின்படி நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் ஆசிரியர் நடத்தப்பட்ட போட்டித் தேர்வு மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு பணிநாடுநர்கள் பட்டியல் பெறப்பட்டது - நேரடி நியமனம் கலந்தாய்வு நடத்தப்பட்டது - பணி நாடுநர்களின் நியமன ஆணைகள் வழங்குதல் பணியில் சேர அனுமதிக்கும் முன்னர் மேற்கொள்ள வேண்டிய அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து.


Click Here to Download - DSE - New BT Teachers Joining Instructions - Director Proceedings



No comments:

Post a Comment

Post Top Ad