சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய 9-12 வகுப்பு மாணவர்களின் தகவல்களை EMIS - ல் பதிவேற்றம் செய்ய உத்தரவு - Asiriyar.Net

Thursday, September 18, 2025

சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய 9-12 வகுப்பு மாணவர்களின் தகவல்களை EMIS - ல் பதிவேற்றம் செய்ய உத்தரவு

 

உயர் வழிகாட்டி 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறப்பு ( Special Focus Group Students ) கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவல்களை செப்டம்பர் 05.09.2025 தேதி முதல் அக்டோபர் 20.10.2025  தேதிக்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு




No comments:

Post a Comment

Post Top Ad