TET தேர்வு சீராய்வு மனு - சட்டம் என்ன சொல்கிறது - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை விளக்கம்! - Asiriyar.Net

Friday, September 12, 2025

TET தேர்வு சீராய்வு மனு - சட்டம் என்ன சொல்கிறது - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை விளக்கம்!

 



RTE சட்டம் 2009 பிரிவு -23 புதிய ஆசிரியர் நியமனங்களுக்கு மட்டும் குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்கிறது அதே நேரம் ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.


2010 - ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய ஆசிரியர் கல்வி மன்றத்தின் ( NCTE அறிவிப்பிலும் , குறிப்பிட்ட தேதிக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு பொருந்தாது எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. 


TET தேர்வை பின்னோக்கிப் பயன்படுத்துவது ஆசிரியர்களின் உரிமைகளைப் பறித்து தேவையற்ற சிக்கலையும் கற்பித்தலில் நிலையற்றதன்மையையும் உருவாக்கும்.





No comments:

Post a Comment

Post Top Ad