ஆசிரியர் தகுதித்தேர்வு உண்மைத்தன்மை கோரும் படிவம் - TET Genuineness Form & Application - Pdf - Asiriyar.Net

Tuesday, February 3, 2026

ஆசிரியர் தகுதித்தேர்வு உண்மைத்தன்மை கோரும் படிவம் - TET Genuineness Form & Application - Pdf

 

ஆசிரியர் தகுதித்தேர்வு உண்மைத்தன்மை கோரும் படிவம் - PDF

🟣 கடிதம் BEO /தலைமையாசிரியர் வழியாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும் .


🟣 எந்த மாவட்டத்தில் தேர்வு எழுதி இருந்தாலும் பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலருக்கே Genuineness  கடிதம் அனுப்ப வேண்டும்.


🟣  எக்காரணம் கொண்டும் TRBக்கு கடிதம்  அனுப்பக்கூடாது 


🟣  Genuineness கடிதத்தில் இணைக்க வேண்டியவை 

1) BEO / தலைமை ஆசிரியர் முகப்பு கடிதம் -1

2) உண்மைத்தன்மை சான்று கோரும் விவரம் படிவம்-1

3) தகுதி தேர்வு சான்றிதழ்-1


🟣  பணிபுரியும் / தேர்வு எழுதிய மாவட்டங்கள் வெவ்வேறாக இருப்பின் மேற்கண்டவை இரண்டு நகல் அனுப்ப வேண்டும் .










Click Here to Download - TET Genuineness Form & Application - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad