இதுவரை 1-3 வகுப்புகளுக்கு தொகுத்தறி மதிப்பீடு மேற்கொள்ளாத ஆசிரியர்களுக்கு இன்று ஒரு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு மதிப்பெண் பட்டியல் மற்றும் மாணவர்களின் தரநிலை அறிக்கை நமது செயலியில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை தொகுத்தறி மதிப்பீடு மேற்கொள்ளாத ஆசிரியர்களுக்கு இன்று ஒரு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மேற்கொள்ளும் தொகுத்தறி மதிப்பீடுகளுக்கான முடிவுகள் நாளை நமது செயலியில் வெளியிடப்பட்டு விடும். மதிப்பெண் பட்டியலை நகல் எடுத்துக்கொண்டு அதில் மொத்த மதிப்பெண் , தரநிலை கல்வி இணை செயல்பாடுகளுக்கான தரநிலை இவற்றை பதிவு செய்து பதிவேடாக பராமரித்துக் கொள்ளவும் .
நன்றி
By
TN EE MISSION
No comments:
Post a Comment