2023-2024ஆம் ஆண்டு தொடக்கக் கல்வித் துறை மாறுதல் & பதவி உயர்வு கலந்தாய்வு நாள் விவரங்கள் (DEE - Transfer & Promotion Counselling Dates Schedule)...
*மாறுதல் விண்ணப்பங்களைப் பதிவேற்ற: 27.04.2023 to 01.5.2023
*மாறுதல் முன்னுரிமை பட்டியல் & காலிப்பணியிடங்களின் பட்டியல் வெளியீடு: 03.05.2023
*ஆன்லைனில் வெளியிடும் மாறுதல் முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் முறையீடு செய்ய: 04.05.2023
*இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியீடு: 05.05.2023
*மலைச் சுழற்சி மாறுதல்: 08.05.2023
*நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் & பதவி உயர்வு: 09.05.2023
*ஒன்றியம் விட்டு வெளியே பணிநிரவலில் சென்ற பட்டதாரி ஆசிரியர்களைத் தாய் ஒன்றியத்திற்கு கொணர்தல்: 10.05.2023
*ஒன்றியம் விட்டு வெளியே பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களைத் தாய் ஒன்றியத்திற்கு கொணர்தல்: 11.05.2023
*பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்: 12.05.2023
*பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள்: 13.05.2023
*பட்டதாரி ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள்: 15.05.2023
*இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்: 16.05.2023
*இடைநிலை ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள்: 17.05.2023
*இடைநிலை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள்: 18.05.2023
*பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்: 19.05.2023
*தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல்: 20.05.2023
*தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: 22.05.2023
*பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள்: 23.05.2023
*பட்டதாரி ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள்: 24.05.2023
*பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம்: 25.05.2023
*இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்: 26.05.2023
*இடைநிலை ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள்: 27.05.2023
*இடைநிலை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள்: 29.05.2023
*இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம்: 30.05.2023.
No comments:
Post a Comment