பள்ளிக் கல்வித் துறையில் பள்ளிக்கல்விப் பணியில் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனை ஒத்த பணியிடங்கள் பணிபுரியும் திருமதி. சரஸ்வதி என்பாருக்கு பதிலாக நிர்வாக நலன் கருதி தற்போது
விழுப்புரம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலராக பணிபுரியும் திருமதி கோ கிருஷ்ண பிரியா என்பவரை பணியிடம் மாறுதல் மூலம் நியமனம் செய்து அரசு ஆணை இடுகிறது தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் திருமதி. சரஸ்வதி என்பவருக்கு பணியிடம் பின்னர் அறிவிக்கப்படும் இவ்வாணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது
No comments:
Post a Comment