மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதை ஒத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலருக்கு நிர்வாக மாறுதல் அளித்து ஆணை.
மாறுதல் அளிக்கப்பட்ட மேற்கண்ட அலுவலர்கள் சார்ந்த அலுவலக தலைவர் முதன்மை கல்வி அலுவலரால் நியமிக்கப்படும் அலுவலரிடம் தங்களது பணியிட பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு உடன் மாறுதல் வழங்கப்பட்டுள்ள புதிய மாவட்டத்தில் உடன் சேர அறிவுறுத்தப்படுகின்றனர்
No comments:
Post a Comment