"கலைஞர் நூற்றாண்டு நூலகம்" - அரசாணை வெளியீடு. - Asiriyar.Net

Thursday, April 27, 2023

"கலைஞர் நூற்றாண்டு நூலகம்" - அரசாணை வெளியீடு.

 

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 20.03.2023 - ஆம் நாளன்று 2023-2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை முன்வைத்து மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் ஆற்றிய உரையில் ஏனையவற்றுடன் மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் குறித்து கீழ்க்கண்டவாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Post Top Ad